அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக, இதுவரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று, மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.