வன்னி தேர்தல் மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!

0
27

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

அதன்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 95,422 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட  ரணில் விக்கிரமசிங்க 52,573  வாக்குகளையும் பா. அரியநேத்திரன் 36,377 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும் மற்றும் கே.கே பியதாச 3,240 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.