களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 21,589 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 7,456வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 5,465 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 663 வாக்குகளையும்,
திலித் ஜயவீர 390 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.