தற்காலிகமாக மூடப்படும் அதிவேக வீதி!

0
75

வௌ்ளநீர் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது