அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் ஜனாதிபதி சிறுபான்மை மக்களுக்கான விடயங்களை எவ்வாறு மேற்கொள்வார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நுவரெலியா பூண்டுலோயா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, இவ்வாறு கேள்வி எழுப்பினார்.