28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். இந்துக்கல்லூரியில் நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வு!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினரும் யாழ். நீரிழவுக்கழகத்தினரும் இணைந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வை ற்பாடு செய்திருந்தனர். யாழ். நீரிழிவுக் கழக செயலாளர் க. கணபதி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

நீரிழவு நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்த செயலமர்வில் யாழ். பல்கலைக்கழக கல்லூரயின் பணிப்பாளர் விஜிதா பகீரதன் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் அரவிந்தன், யாழ். நீரிழிவுக் கழகத்தின் உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்து கொண்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles