அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்!

0
3

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர்இ பிரதிப் பணிப்பாளர் மற்றும் வைத்திய குழுவினருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்