முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாலி நளீம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்

0
4

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர்இ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் தெரிவித்தார்.
டிசம்பர் 3 ஆம் திகதி சபாநாயகர் முன் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்றார். இவர் முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.