அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் அதிகரிப்பு

0
30

கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 346.58 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 283.13 பில்லியனாக காணப்பட்டது.