கட்டார், குவைட் விமான பயணங்கள் வழமைபோல் தொடரும்

0
6

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கட்டார் மற்றும் குவைட் நோக்கி செல்லும் விமான பயணங்கள் தாமதமானாலும், இடையூறுகளுக்கு மத்தியிலும் வழமை போல் மேற்கொள்ளப்படும் என பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.