எச்.எம்.எம். ஹரிஸ் பொறுப்புடன் செயற்பட வேண்டும் தமிழரசு கட்சி உறுப்பினர் கண்டனம்

0
417

பாரளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் மக்களின் மனதை புரிந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் துணை செயலாளர் நிதான்சன் தெரிவித்துள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
இலாபமீட்டும் அரசியல் களமாக பாவிக்கப்படுகிறது என்றும்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அனைவரும் பொறுப்புடன்; செயற்பட வேண்டும் என
அம்பாறை ஊடாக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.