மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

0
154

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்சி ஆதரவாளர்கள் இன்றி இந்த நிகழ்வு இன்று காலை இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.