மேல் மாகாணத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 43 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலி மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 122 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங் களுக்கும், 771 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.