அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்திற்கும் தடுப்பூசி!

0
410

அடுத்த கட்டமாக இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.