போரதீவு பிரதேச சபைக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு

0
286

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போரதீவு பிரதேச சபைக்கு 1000 லீற்றர் கொள்ளவு கொண்ட ஐந்து நீர்;தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வரட்சியான காலநிலை மற்றும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இங்குள்ள மக்களின் குடிநீர் விநியோக நடவடிக்கைக்காக இவ் நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.