‘அயலவருக்கு உதவுவோம்’ எனும் தொனிப்பொருளில் விசேட செயற்திட்டம்

0
371

‘அயலவருக்கு உதவுவோம்’ எனும் தொனிப்பொருளில் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

மக்களை பட்டினியில் இருந்து காக்கும் நோக்கில் அயலவருக்கு உதவுவோம்’ எனும் தொனிப்பொருளில் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.