கல்முனையில் மாற்றுத்தினறாளிகளுக்கு 5000 ரூபாய் வழங்கி வைப்பு

0
241

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று கல்முனையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கல்முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாஸ். மாற்றத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று இவ் உதவித் தொகையை வழங்கி வைத்தார்.

இதன்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.குணநாதன் கலந்துகொண்டார்.