நாடளாவிய ரீதியில் இன்றைய (15) தினம் 1,843 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.