Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கொரோனா வைரசினால் மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரி;த்துள்ளது.