மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

0
103

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் பேத்தாழை இளம் தளிர் விளையாட்டு கழத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கான ஆடுகள விரிப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பொருட்களை புலம்பெயர் நாட்டில் வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் பே.ரமேஸ்குமாரின் அனுசரனையில் வழங்கிவைக்கப்பட்டது.