28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘புலதுசி’ அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை மட்டக்களப்பு வரை விஸ்தரிப்பு

கடந்த காலங்களில் பொலநறுவை கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையிலான ‘புலதுசி’ அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது எதிர்வரும் 28-01-2022 திகதி முதல் மட்டக்களப்பு கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.05க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 9.52க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் என மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராஜா தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles