அமைச்சரவையில் மாற்றம்! பெற்றோலிய வள அமைச்சராக காமினி லொக்குகே.

0
136

அமைச்சரவையில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி காமினி லொகுகே – பெற்றோலிய அமைச்சர்
பவித்ராதேவி வன்னியாராச்சி – மின்சக்தி அமைச்சர்
திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர்
தினேஷ் குணவர்தன – கைத்தொழில் அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க – கல்வி அமைச்சர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குழுக் கூட்டத்தை அடுத்து இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது,