யாழ் கோவில் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!

0
163

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.