BREAKING | புதிய சட்டமா அதிபராக கே.ஏ.பாரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

0
67

புதிய சட்டமா அதிபராக கே.ஏ.பாரிந்த ரணசிங்க சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.