CCUஐ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஜனாதிபதி

0
119

COP28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை (ICCU) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பெரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவன மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தற்போதைய காலநிலை நெருக்கடியை திறம்பட கையாள்வதற்கு மாற்று நிறுவனங்கள் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.