இன்று உலகம் முழுவதும் Starlink இணையச் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 Starlink இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், Starlink இணையச் சேவை தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, Starlink நிறுவனத்தின் உத்தியோகபூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.