26.1 C
Colombo
Thursday, November 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை காரைதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 271 குடும்பங்களுக்கு உதவி

மட்டக்களப்பு காரைதீவில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 271 குடும்பங்களுக்கு, தமிழீழ விடுதலைக்
கழகம் நிவாரண உதவிகளை வழங்கியது.
தமிழீழ விடுதலைக் கழகத்தின், ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், அம்பாறை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப.ரவிச்சந்திரனால்
நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
3 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles