அம்பாறை காரைதீவு கண்ணகி இந்து வி;த்தியாலய மாணவர்களுக்கு மேலங்கி வழங்கல்

0
180

அம்பாறை கண்ணகி இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவனும், மட்டக்களப்பில் பிரதம பொறியியலாளராகக் கடமையாற்றும் ஏ.லிங்கேஸ்வரன்
மாணவர்களுக்கான மேலங்கி வழங்கியை வழங்கினார்.
கண்ணகி இந்து வித்தியாலய அதிபர் எஸ்.திருக்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, மேலங்கி வழங்கப்பட்டது.
கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பெற்றோர், பாடசாலை
பழைய மாணவர்கள் எனப் பலரும் மேலங்கி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.