அரசாங்கத்தின் வரி வருவாய் அதிகரிப்பு!

0
60

அரசாங்கம் இதுவரை 1,711 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களம் மூலம் 3,101 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.