ஆரோக்கியமான சமுதாயம் நிறுவனத்தின் அனுசரணையில் பயிற்சி பட்டறை

0
239

கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஆரோக்கியமான சமுதாயம் நிறுவனத்தின் அனுசரணையுடன்
சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. பயிற்சி பட்டறையில் நட்புடன் கூடிய செயல்பாடுகள்,
பிரச்சனைகளும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது எப்படி போன்ற தலைப்புக்களுடனான இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
பயிற்சி பட்டறையில் விரிவுரையாலார்களாக பிரதீப் தாதியர் போதனா வைத்திய சாலை மனநிலை மருத்துவ பிரிவு ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்
அருள்மொழி கவிதா அருணகிரி நாதன் , தர்மா , விதுர்ச்சன் மற்றும் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் பங்கு பற்றி சிறப்பித்தனர்;.