ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன

0
139

அம்பாறை ஆலையடிவேம்புபிரதேசசெயலாளர் வி.பபாகரன் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொதுஅமைப்புக்கள்
குற்றஞ்சாட்டியுள்ளன. ஆலையடிவேம்புபிரதேசசமூகஅமைப்புக்களின் ஏற்பாட்டில்அக்கரைப்பற்று ,ந்து ,ளைஞர் மன்றஒன்று கூடல்
மண்டபத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது