ஆளுங்கட்சி எம்.பி. கோகிலாவுக்கும் கொரோனா!

0
128

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், அவரன் கணவர் மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.