இந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

0
8

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (02) முற்பகல் இடம்பெற்றது. 

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.