இந்தியப் பெருங்கடலில் நில அதிர்வு!

0
76

இந்தியப் பெருங்கடலில் தென்னாபிரிக்காவுக்கு தெற்கே 6.7 மெக்னிரியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து 2ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மஹாராஷ்ட்ராவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவின் ஹங்கோலியில் இன்று காலை 4.5 6.7 மெக்னிரியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.