Home பிரதான செய்தி இன்றும் மின்வெட்டு !

இன்றும் மின்வெட்டு !

0
18

நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக மின் மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிக மின்வெட்டுக்கு பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.