இன்றைய மரக்கறிகளின் விலை நிலைவரங்கள்!

0
292

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் இன்றைய விலை நிலைவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சில மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தரிக்காய் = 120
உருளைக்கிழங்கு = 170
பச்சை மிளகாய் = 320
தக்காளி = 300
மரவள்ளி = 200
கோவா = 380
கரட்= 400
பூசணி = 80
வாழைக்காய் = 120
சின்ன வெங்காயம் = 350
பெரிய வெங்காயம் = 110
பாகற்காய் = 350
கருணைக்கிழங்கு = 200
லீக்ஸ் = 400
பீற்றூட் = 450
கறிமிளகாய் = 400
துபாய் பூசணி = 160
தேசிக்காய் = 600
தேங்காய் = 100
முள்ளங்கி = 150
இஞ்சி = 3000
நீத்துபூசணி =80
புடோல் = 180
வெண்டிக்காய் =150
பயிற்றங்காய் = 400
போஞ்சி = 450
பொன்னாங்காணி = 80
வெங்காயப்பூ = 450
வல்லாரை = 200
கீரை = 80
வெள்ளைப்பூண்டு = 500