இரு தரப்பு கலந்துரையாடல் ஆரம்பம்!

0
225

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதனையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்.