
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்களிப்பில் மசூத் பெசஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
69 வயதான சீர்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் 16.3 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் பழமைவாதியான சையீத் ஜலிலி 13.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.