உணவு ஒவ்வாமையால் 114 தொழிலாளர்கள் மருத்துவமனையில்!

0
122

கொக்கல ஆடை தொழிற்சாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால் 114 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.