உலக வங்கி நிதியொதுக்கீட்டில்,பிள்ளையான் முன்மொழிந்த வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

0
25

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உலக வங்கியின் நிதி அணுசரணையின் கீழ் புனரமைப்புப் பணிகளுக்காக முன்மொழிந்த வீதிகள், தற்போது துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.