ஐ.தே.கவின் யாப்பில் மாற்றம்: வஜிர அபேவர்தன

0
125

நாட்டுக்கு பலம் மிக்க தலைமைத்துவத்தை வழங்கும் பிரதான நடவடிக்கையாக ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மாற்றுவதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று (11) காலி ஹபராதுவயில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அதிகார சபை கூட்டத்தில் , கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.