கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா மார்ச் மாதம் ஆரம்பம்

0
7

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம்,15ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த முறை சுமார் 9,000 பேர் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.