கலை,இலக்கிய மன்றங்களுக்கு இடையே வினாடி வினாப் போட்டி

0
100

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, வினைத்திறனுடன் இயங்குகின்ற கலை இலக்கிய மன்றங்களுக்கான
வாய்மொழி மூல வினா விடைப்போட்டி நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்தில் போட்டிகள் இடம்பெற்றன.
வெற்றிபெற்ற கலை இலக்கிய மன்றங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் காரைதீவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில்
வைத்து பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.