கல்முனையில் மூன்று கொரோனா மரணங்கள்

0
163

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த மூவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் .

இதன் போது கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுகுணன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடாது தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்படுமாறும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் கோரிக்கை விடுத்துள்ளார்.