களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார தொழில் சங்க ஒன்றிணைப்பில் சுகாதார துறையினர் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை சுகாதார துறை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போன்ற பல கோரிக்கைகளை இதன்போது அவர்கள் முன்வைத்தனர்.