காத்தான்குடிப் படுகொலையின் 33வது நினைவு தினம்: காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

0
157

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஷூஹதாக்கள் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகளை
வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக, காத்தான்கடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேள பொதுச் செயலானர் ஏ.எல்.எம்.சபீஸ் நழீமி தெரிவித்தார்.
எமது செய்திப் பிரிவுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்