காரை நகர் பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு போட்டியில் பிரதேச சபை தவிசாளர்பங்கேற்பு!

0
211

காரைநகர் பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் கலந்து கொண்டு பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசினையும் வழங்கி வைத்தார்.