காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் என்.அருந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
இந் நிகழ்வில் நிந்தவூர் வைத்தியசாலை வைத்தியர் பல் வைத்திய நிபுணர் உமாசங்கர் வைத்தியசாலை வைத்தியர் எஸ்.விவேகானந்தராஜா,தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள்,பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றுவாணிவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.