காரைநகர் திண்ணபுரம் யோகர் வளாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024-ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியீட்டு விழா நல்லை ஆதீனத்தில் சிறப்பாகஇடம்பெற்றது.
ஆனந்தம் குமாரசாமி தலைமையில்இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திரு த. சிவரூபன், E.S.P நாகரத்தினம், மதுரவாகீசர் சிவஸ்ரீ சுவாமிநாத குருக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.