கைக்குண்டு விவகாரம்: கைதான ஓய்வுபெற்ற வைத்தியர் இரகசிய வாக்குமூலம்!

0
109

பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் நீதிவான் முன்னிலையில் 2 மணிநேர இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியுள்ளார்.